உன்னவனாகிய நான்

Deal Score+3

நிழல் மறையும் இரவில் கூட உன்
நிழலாய் நான் வேண்டும்.
நிலவொலியில் நெடுந்தூரம் கை
கோர்த்த நடை வேண்டும்.
நீ தூங்கும் அந்நேரம் தாலாட்டாய்
நான் வேண்டும்.
தென்றல் தாண்டி புனிதமான உன்
மூச்சாய் நான் வேண்டும்.
இவையெல்லாம் நிறைவேற எனக்கு
ஒரு உடல் வேண்டும்.
இப்படிக்கு உன்னவனின் என் ஆவி…..

1 Comment
  1. Dr.Niveditha
    August 13, 2017 at 1:06 pm

    nice…

Leave a reply

Register New Account
Reset Password
Skip to toolbar